29-01-2026
Rishivandiyam
Event

இன்று ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நமது இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 29/01/26 காலை நடைபெற்றது, இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்...
இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் துணை சேர்மன் இளைய பெருமாள், பொருளாளர் சுரேஷ் குமார் மற்றும் மாவட்ட மனநல மருத்துவர் பிரவினா , கல்லூரி முதல்வர் மற்றும் YRC ஒருங்கிணைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.





