போதை & தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு: ஆர்.கே. சண்முகம் கல்லூரி

ஆர்.கே. சண்முகம் கல்லூரியில் ரெட் கிராஸ் சார்பில் போதை மற்றும் தற்கொலை தடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களுக்கு உயிர் காக்கும் CPR பயிற்சியும் அளிக்கப்பட்டது.

06-02-2026

Indili

Event

Members: