கள்ளக்குறிச்சி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு CPR பயிற்சி

இந்திய செஞ்சிலுவை சங்கம் கள்ளக்குறிச்சி சார்பாக மூரார்பளையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவசரகால CPR முதலுதவி பயிற்சி வெற்றிகரமாக வழங்கப்பட்டது.

21-02-2026

Kallakurichi

Training Camp

Members:

Dr.S.Ponnarasu

A.Elayaperumal

K.Anandababu