80-வது சுதந்திர தின கொண்டாட்டம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிப்பு!

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் கலெக்டர் பங்கேற்பு; கொடி அணிவகுப்பில் சிறப்பித்த JRC மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

15-08-2026

Kallakurichi

Event

Members:

A.Durai

J.E.Padmaja