கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு உயிர்காக்கும் CPR பயிற்சி – Batch 1 | செஞ்சிலுவைச் சங்கம்

இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட முதற்கட்ட (Batch 1) உயிர்காக்கும் CPR மற்றும் அவசரகால முதலுதவி பயிற்சி.

21-08-2026

Kallakurichi

Training Camp

Members:

Dr.S.Ponnarasu

A.Elayaperumal

M.Suresh Kumar