கள்ளக்குறிச்சி: போதை & தற்கொலை தடுப்பு – ரெட் கிராஸ் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

03-02-2026

Kallakurichi

Event

Members: