உலக இதய தினம் 2026 கள்ளக்குறிச்சி | இதய நல விழிப்புணர்வு & CPR பயிற்சி

கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்தில் செப் 29 அன்று உலக இதய தின விழிப்புணர்வு, இலவச CPR நேரடிப் பயிற்சி மற்றும் முளைகட்டிய தானியங்கள் வழங்கல். அனைவரும் வருக!

29-09-2026

Kallakurichi

Event

Members:

Dr.S.Ponnarasu

A.Elayaperumal

M.Suresh Kumar

S. Emanuvel Sasi Kumar