20-12-2025
Kallakurichi
Announcement

மருந்துகள்: ஆஸ்பிரின் (Aspirin), அட்டோரோஸ்டாடின் (Atorvastatin), குளோபிடோகிரில் (Clopidogrel).
பயன்: இது ஒரு முழுமையான தீர்வு அல்ல, ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வரை ஆபத்தைத் தள்ளிப்போடும் முதலுதவி.
செயல்: நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் இந்த மாத்திரைகளை உட்கொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
